காட்டு இஞ்சி
Appearance
காட்டு இஞ்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | Z. zerumbet
|
இருசொற் பெயரீடு | |
Zingiber zerumbet (L.) Roscoe ex Sm. |
காட்டு இஞ்சி (Zingiber zerumbet, bitter ginger[1], pinecone ginger[2]) என்பது இஞ்சிக் குடும்ப இனத் தாவரமாகும். இது தேன்கூடு இஞ்சி என்றும் அழைக்கப்படும். இதனுடைய தண்டு இலை போன்ற அடி சுமார் 1.2 m (3.9 அடி) நீளம் கொண்டது. இது வெப்ப மைய நாடுகளில் காணப்படும். இது உணவுச் சுவைக்காகவும் மூலிகை மருத்துவம் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Zingiber zerumbet". Natural Resources Conservation Service PLANTS Database. USDA. பார்க்கப்பட்ட நாள் 9 August 2015.
- ↑ [1] "Floridata – Zingiber zerumbet", Retrieved 2014-03-18
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Details on Zingiber zerumbet பரணிடப்பட்டது 2008-07-05 at the வந்தவழி இயந்திரம்
- Canoe Plants