காட்டுச் சூரியகாந்தி
Appearance
காட்டுச் சூரியகாந்தி | |
---|---|
காட்டுச் சூரியகாந்திப் பூ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Asterales
|
குடும்பம்: | Asteraceae
|
பேரினம்: | Tithonia
|
இனம்: | T. diversifolia
|
இருசொற் பெயரீடு | |
Tithonia diversifolia (Hemsl.) A.Gray | |
வேறு பெயர்கள் | |
Mirasolia diversifolia Hemsl.[1] |
காட்டுச் சூரியகாந்தி (Tithonia diversifolia) என்பது "சப்பானிய சூரியகாந்தி" என அறியப்படும் பூக்குந்தாவரமாகும். இது கிழக்கு மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டதும் ஏனைய பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தாவரமாகவுள்ளது.[1] இது வளரும் இடத்திற்கு ஏற்ப ஆண்டுத் தாவராமாகவோ, பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கும்.
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 "Taxon: Tithonia diversifolia (Hemsl.) A. Gray". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2011-05-09. Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2011-05-19.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- பொதுவகத்தில் Tithonia diversifolia தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Tithonia diversifolia பற்றிய தரவுகள்