காட்டுக் காடைக்கண்ணி
Appearance
காட்டுக் காடைக்கண்ணி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. sterilis
|
இருசொற் பெயரீடு | |
Avena sterilis L |
காட்டுக் காடைக்கண்ணி (Animated oat) என்பது புல் வகையைச் சார்ந்த ஒரு தாவரம் ஆகும். இவை பயிர்களின் நடுவில் களை போல் முளைத்து வளரும் தன்மை கொண்டது.[1] இதில் ஒரு வகை காடைக்கண்ணி என்று அழைக்கப்படுகிறது. இதன் விதைகள் உண்ணும் பொருளாகப் பயன்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://naturalmalta.blogspot.in/2013/02/the-animated-oat.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)