காசி அஸ்ரப்
Appearance
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], பிப்ரவரி 13 2006 |
காசி அஸ்ரப் (Gazi Ashraf') வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986 – 1990 ஆண்டுகளில் வங்காளதேச அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் சாதனை
[தொகு]ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டிகளில் இவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் (18) ஆகும். இந்த ஓட்ட எண்ணிக்கை came in 1990 ஆம் ஆண் சார்ஜாவில் ஆத்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய போட்டியில் எடுக்கப்பட்ட ஓட்டங்களாகும்.[1] 1986 ஆம் ஆண்டு மொராட்டுவாவில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான போட்டியில் ஜாவேத் மியாண்டட் உடைய விக்கெட்டையும் சேர்த்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "6th Match, Austral-Asia Cup at Sharjah, Apr 30 1990 - Bangladesh vs Australia". ESPNcricinfo. Retrieved 28 April 2018.
- ↑ "2nd Match, John Player Gold Leaf Trophy (Asia Cup) at Moratuwa, Mar 31, 1986 - Bangladesh vs Pakistan". ESPNcricinfo. Retrieved 28 April 2018.