காசலா குர்து
Appearance
காசலா குர்து | |
---|---|
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பஞ்சாப் (பாக்கிஸ்தான்) |
மாவட்டம் | இராவல்பிண்டி |
ஏற்றம் | 370 m (1,210 ft) |
நேர வலயம் | ஒசநே+5 (பாக்கித்தான் நேரம்) |
காசலா குர்து (Khasala Khurd) என்பது பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள இராவல்பிண்டி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 370 மீட்டர் (1217 அடி) உயரத்தில் உள்ள இக்கிராமம் 33 ° 26'45வ 72 ° 58'23கி ஆள்கூறுகளைக் கொண்டுள்ளது. இராவல்பிண்டி மாவட்டத்திற்குத் தெற்கில் இக்கிராமம் அமைந்துள்ளது[1].