காசர்கோடு குள்ள மாடு
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d0/%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B8%E0%B5%BC%E0%B4%97%E0%B5%8B%E0%B4%A1%E0%B5%8D_%E0%B4%95%E0%B5%81%E0%B4%B3%E0%B5%8D%E0%B4%B3%E0%B5%BB_Kasaragod_dwarf_cattle.jpg/250px-%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B8%E0%B5%BC%E0%B4%97%E0%B5%8B%E0%B4%A1%E0%B5%8D_%E0%B4%95%E0%B5%81%E0%B4%B3%E0%B5%8D%E0%B4%B3%E0%B5%BB_Kasaragod_dwarf_cattle.jpg)
காசர்கோடு குள்ள மாடு ((மலையாளம்: കാസർഗോഡ് കുള്ളൻ പശു/கன்னடம்: ಕಾಸರಗೋಡು) என்பது இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்த மாட்டு இனமாகும். இந்த மாடு கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தின் மலைத் தொடர்களை பூர்வீகமாகக்கொண்டவை. [1] இந்த மாடுகள் நல்ல கறவைத் திறன் பெற்றவையாகவும், கூடுதலான கணிம வளம் கொண்ட பாலை அளிப்பவையாகவும் உள்ளன. இந்த மாடு இந்தியாவில் உள்ள மூன்று குள்ள மாட்டு இனங்களில் ஒன்றாகும். இதர குள்ளமாடுகள் மலநாடு கிட்டா மற்றும் வெச்சூர் மாடு ஆகும். [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-27. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.
- ↑ "Punjab CM bowled over Kasargod cattle". Deccan Herald.