காங்ரா
Appearance
காங்ரா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 32°06′N 76°16′E / 32.1°N 76.27°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | காங்ரா |
பரப்பளவு | |
• மொத்தம் | 15 km2 (6 sq mi) |
ஏற்றம் | 733 m (2,405 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,528 |
• தரவரிசை | 17 *மாநில அளவில்” |
• அடர்த்தி | 640/km2 (1,600/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்) |
வாகனப் பதிவு | HP-40, HP-68, HP-04 |
காங்ரா நகராட்சி, இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ளது. முற்காலத்தில் இவ்வூரை நாகர்கோட் என்று அழைத்தனர்.[1] இங்குள்ள தேவி வஜ்ரேஸ்வர் கோயில் புகழ்பெற்றதாகும்.
பொருளாதாரம்
[தொகு]இங்கு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அரிசி, உருளைக்கிழங்கு, தேன் ஆகிய பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சுற்றுலா
[தொகு]காங்ரா பள்ளத்தாக்கில் உள்ள தேயிலைத் தோட்டங்களைக் காணவும், மலைப்பாங்கான இயற்கை அழகை ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.
பாண்டவர் காலத்துக் கோயில்கள் பல இங்கிருக்கின்றன. அருகிலுள்ள கோபால்பூர் என்ற ஊரில் இயற்கைப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. காங்ரா கோட்டையும் காணத்தக்க இடமாகும்
போக்குவரத்து
[தொகு]இவ்வூரில் விமான நிலையம் உள்ளது. இங்கு ரயில்நிலையமும் உள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ Kangra Town The Imperial Gazetteer of India, v. 14, p. 397.
இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kangra
- Kangra photo gallery பரணிடப்பட்டது 2013-12-31 at the வந்தவழி இயந்திரம்
- Official Website of Kangra
- Plastic Surgery in Kangra and rest of India in ancient times