உள்ளடக்கத்துக்குச் செல்

காக்பேர்ண் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்பேர்ண் நகரம்
Capital city
வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் துருக்கசும் கைக்கோசும்
வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் துருக்கசும் கைக்கோசும்
துருக்கசும் கைக்கோசும் தீவுகளில் காக்பேர்ண் நகரம்
துருக்கசும் கைக்கோசும் தீவுகளில் காக்பேர்ண் நகரம்
நாடுஐக்கிய இராச்சியம் பெரிய பிரித்தானியா
மண்டலம்துர்கசு கைகோசு தீவுகள் துருக்கசும் கைக்கோசும்
தீவுபெரிய துருக்கஸ் தீவு
தோற்றம்1681
மக்கள்தொகை
 • Town3,700

காக்பேர்ண் நகரம் (/ˈkbərn/ KOH-bərn)[1][2] துருக்கசு கைக்கோசு தீவுகளின் தலைநகரம் ஆகும்.

புவியியல்

[தொகு]

இந்நகரம் துருக்கசு தீவுக்கூட்டத்திலுள்ள மிகப்பெரிய தீவான பெரிய துருக்கு தீவில் அமைந்துள்ளது. நீண்ட குறுகலான வீதிகளுக்கும் பழைமையான தெரு விளக்குகளுக்கும் இந்நகரம் பெயர்பெற்றது.

பிரதான காணிடங்கள்

[தொகு]
தேசிய நூதனசாலை

துருக்கசும் கைக்கோசும் நாட்டின் தேசிய நூதனசாலை இந்நகரில் உள்ளது. சுமார் 180 ஆண்டுகள் பழைமையான இந்நூதனசாலை பெரும்பாலும் கப்பல்களின் உடைந்த பாகங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Turks & Caicos travel information, caribbean.com, பார்க்கப்பட்ட நாள் 2008-11-02
  2. Grand Turk Island, Turks & Caicos, Professiobal Travel Guide, archived from the original on 2020-03-28, பார்க்கப்பட்ட நாள் 2008-11-02
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்பேர்ண்_நகரம்&oldid=3239082" இலிருந்து மீள்விக்கப்பட்டது