உள்ளடக்கத்துக்குச் செல்

காக்சிங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°29′N 93°59′E / 24.48°N 93.98°E / 24.48; 93.98
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்சிங் மாவட்டம்
அடைபெயர்(கள்): காக்
காக்சிங் மாவட்டம் is located in மணிப்பூர்
காக்சிங் மாவட்டம்
காக்சிங் மாவட்டம்
வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காக்சிங் மாவட்டத்தின் அமைவிடம்
காக்சிங் மாவட்டம் is located in இந்தியா
காக்சிங் மாவட்டம்
காக்சிங் மாவட்டம்
காக்சிங் மாவட்டம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°29′N 93°59′E / 24.48°N 93.98°E / 24.48; 93.98
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
நிறுவிய ஆண்டு8 டிசம்பர் 2016
தோற்றுவித்தவர்மணிப்பூர் அரசு
தலைமையிடம்காக்சிங்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,35,481
மொழிகள்
 • அலுவல் மொழிமெய்தேய் மொழி (மணிப்புரியம்)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
795103
வாகனப் பதிவுMN04
இணையதளம்https://kakching.nic.in/

காக்சிங் மாவட்டம் (Kakching District) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] தவுபல் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய காக்சிங் மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2]2011-ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1,35,481 ஆகும்.

வருவாய் வட்டங்கள்

[தொகு]

இம்மாவட்டம் 2 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்;[3]

  • காக்சிங் வட்டம்
  • வைக்கோங் வட்டம்

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]
  • ஹயாங்லாம் சட்டமன்றத் தொகுதி
  • வாபாகாய் சட்டமன்றத் தொகுதி
  • சுக்னு சட்டமன்றத் தொகுதி
  • காக்சிங் சட்டமன்றத் தொகுதி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Manipur 16 Districts
  2. "Manipur Gazette No 408 dated 9 December 2016" (PDF). Archived from the original (PDF) on 21 ஏப்பிரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்பிரல் 2017.
  3. New 7 Districts and talukas of Manipur State – Government Order


"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்சிங்_மாவட்டம்&oldid=2968383" இலிருந்து மீள்விக்கப்பட்டது