காக்கிநாடா வருவாய் கோட்டம்
Appearance
காக்கிநாடா வருவாய்க் கோட்டம் కాకినాడ రెవిన్యూ విభాగం | |
---|---|
கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் காக்கிநாடா வருவாய்க் கோட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | கிழக்கு கோதாவரி |
தலைமையிடம் | காக்கிநாடா |
காக்கிநாடா வருவாய் கோட்டம் (Kakinada revenue division) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாகப் பிரிவாகும். மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய்க் கோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோட்ட நிர்வாகத்தின் கீழ் 8 மண்டலங்கள் உள்ளன. காக்கிநாடா நகரம் இக்கோட்டத்தின் தலைமையகமாகச் செயல்படுகிறது [1].
மண்டலங்கள்
[தொகு]கொல்லபுரொலு, காக்கிநாடா (கிராமப்புறம்), காக்கிநாடா (நகர்ப்புறம்), கரப்பா. கொத்தபல்லி, பித்தாபுரம், சமல்கோட்டா, தாள்ளாரேவு முதலியன இக்கோட்டத்திலுள்ள மண்டலங்களாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Census Handbook - East Godavari" (PDF). Census of India. p. 16. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.