காக்கிநாடா ஊரக சட்டமன்றத் தொகுதி
காக்கிநாடா ஊரகம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | காக்கிநாடா |
மொத்த வாக்காளர்கள் | 249,011 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் குரசால கண்ணாபாபு | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
காக்கிநாடா ஊரகச் சட்டமன்றத் தொகுதி (Kakinada Rural Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது துனி, பிரதிபாடு, பிதாபுரம், பெத்தபுரம், காக்கிநாடா நகரம் மற்றும் ஜக்கம்பேட்டா ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகளுடன் காக்கிநாடா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2]
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட குறசாலா கண்ணபாபு வெற்றி பெற்றுத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச் 2019 நிலவரப்படி, தொகுதியில் உள்ள மொத்தம் 249,011 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
மண்டலங்கள்
[தொகு]சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மூன்று மண்டலங்கள் கரப்பா, காக்கிநாடா ஊரகம் மற்றும் காக்கிநாடா நகர்ப்புற மண்டலம் (பகுதி) காக்கிநாடா நகர்ப்புற (மாநகரம்) (பகுதி) காக்கிநாடா (மாநகரம்) பகுதி எண். 66 முதல் 70 வரை.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | குறசாலா கண்ணபாபு | பிரசா ராச்யம் கட்சி | |
2014 | அனந்த லட்சுமி பிள்ளை | தெலுங்கு தேசம் கட்சி | |
2019 | குறசாலா கண்ணபாபு | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 18, 30. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.