கவுசோயிசு புறா
Appearance
![]() சிவப்பு சரிகை கவுசோயிசு புறா | |
தோன்றிய நாடு | பிரான்ஸ்[1] |
---|---|
வகைப்படுத்தல் | |
மாடப் புறா புறா |
கவுசோயிசு புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தது ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. கவுசோயிசு மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை சற்றே பெரிய புறா வகையாகும்.

மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]