உள்ளடக்கத்துக்குச் செல்

கவின்புரம் தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவின்புரம் தேவி கோயில் இந்தியாவில் கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தில் பாலா, ராமாபுரம் நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. மூலவராக சிவனும்,பார்வதியும் உள்ள நிலையில் இக்கோயில் தனித்துவம் பெறுகிறது.[1]

திருவிழாக்கள்

[தொகு]

பொதுவாக டிசம்பர் கடைசி வாரத்தில் தாணு மாதத்தின் 12 மற்றும் 13 வது நாட்களில் "கவின்புரம் தாலப்பொலி" என்ற முக்கிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இது இரவில் எண்ணெய் விளக்குகளை ஏந்தி நீண்ட ஊர்வலமாகச் செல்லப்படுகின்ற நிகழ்வு இவ்விழாவின்போது நிகழும். இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கோயிலுக்கு வருகின்றனர். இங்கு "பொங்கலா" மற்றும் "நாரங்கா விளக்கு" ஆகிய விழாக்கள் "விரிச்சிகோம்" மாதத்தில் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவின்புரம்_தேவி_கோயில்&oldid=3826166" இலிருந்து மீள்விக்கப்பட்டது