உள்ளடக்கத்துக்குச் செல்

கழுவந்தோண்டி வீரனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு வீரனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:அரியலூர்
அமைவிடம்:கழுவந்தோண்டி, உடையார்பாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஜெயங்கொண்டம்
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
கோயில் தகவல்
மூலவர்:வீரனார்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கழுவந்தோண்டி வீரனார் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், கழுவந்தோண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

இந்த கோயிலை வழிபடுபவர்கள் தங்களை காளிங்கராயன் வகையறா சொல்லிக் கொள்கிறார்கள்.இவர்களின் முன்னோர்கள் கருர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழ்ந்ததாகவும் பிறகு அங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு கிழக்கே வசித்து வந்ததாகவும் கூறிக்கொள்கிறார்கள்

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளி இங்கு திருவிழா நடப்பது சிறப்பு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)