கள்ளத் துப்பாக்கி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கள்ளத் துப்பாக்கி | |
---|---|
இயக்கம் | லோகியாஸ் |
தயாரிப்பு | கே. சி. ரவிதேவன் |
கதை | லோகியாஸ் |
நடிப்பு | |
கலையகம் | தித்திர் பிலிம் ஹவுஸ் |
வெளியீடு | சனவரி 4, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கள்ளத் துப்பாக்கி, சனவரி 4 அன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இதனை லோகியாஸ் இயக்கினார்.
நடிப்பு
[தொகு]- குட்டி ஆனந்த்
- சம்பத் ராம்
- விக்கி
- பிரபாகரன்
- இஸ்ரவந்திகா