கல்யாண கலாட்டா
கல்யாண கலாட்டா | |
---|---|
இயக்கம் | ராஜ்கபூர் |
தயாரிப்பு | கே. பாபு |
கதை | ராஜ்கபூர் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சத்யராஜ் மந்த்ரா குஷ்பூ எஸ். வி. சேகர் மணிவண்ணன் ஆர். சுந்தர்ராஜன் |
ஒளிப்பதிவு | ராஜரத்னம் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | மலர் பிலிம்சு |
வெளியீடு | சூலை 31, 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கல்யாண கலாட்டா 1998 ஆவது ஆண்டில் ராஜ்கபூர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சத்யராஜ், மந்த்ரா, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில், பி. லெனின், வி. டி. விஜயன் படத்தொகுப்பில் ராஜரத்னத்தின் ஒளிப்பதிவில் உருவான இத்திரைப்படம் 1998 ஆகஸ்டு 1 அன்று வெளியானது.[1]
நடிகர்கள்[தொகு]
- சத்யராஜ் - ராஜகோபாலன்
- மந்த்ரா - பூஜா
- குஷ்பூ - ஜெனீபர்
- எஸ். வி. சேகர்
- மணிவண்ணன்
- ஆர். சுந்தர்ராஜன்
- வினு சக்ரவர்த்தி
- கே. ஆர். வத்சலா
- ஆனந்தராஜ்
- மிதுன் சக்கரவர்த்தி - (சிறப்புத் தோற்றம்)