உள்ளடக்கத்துக்குச் செல்

கல்யாண ஊர்வலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாண ஊர்வலம்
இயக்கம்கே. எஸ். சேதுமாதவன்
தயாரிப்புஆர். பார்த்தசாரதி
ஏசியாடிக் பிக்சர்ஸ்
இசைஆர். பார்த்தசாரதி
நடிப்புநாகேஷ்
கே. ஆர். விஜயா
வெளியீடுநவம்பர் 27, 1970
ஓட்டம்.
நீளம்3941 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கல்யாண ஊர்வலம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

[தொகு]
பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
ஆண்டவன் முகத்தைப் பாக்கணும் டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
ஊரெல்லாம் பாக்கு வைத்து பி. சுசீலா மா.ரா
எந்தன் உயிர்க் காதலன் பி. சுசீலா வாலி
கூந்தலிலே நெய் தடவி கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி வாலி

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-145. OCLC 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண_ஊர்வலம்&oldid=4113443" இலிருந்து மீள்விக்கப்பட்டது