கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலகத்தா தேசிய நூலக ரோமனாக்கம் என்பது இந்திய மொழிகளை லத்தீன எழுத்துக்களின் எழுத்துப்பெயர்ப்பு செய்வதற்கான ஒரு வழிமுறையாகும். இந்த வழிமுறையை காங்கிரஸ் நூலகம் என்று குறிப்பிடுவர். இது மற்றொரு ரோமனாக்க வழிமுறையான ISO 15919 உடன் பல ஒற்றுமைகள் உடையது. இந்திய மொழிகளுக்கு பொதுவான எழுத்துக்கள் தேவநாகரியிலும், திராவிட மொழிகளுக்கே உரிய ஒலிகள் திராவிட மொழிகளிலும் தரப்பட்டுள்ளன. இந்த வழிமுறை IASTயின் நீட்சியாகும்.
Aggarwal, Narindar K. 1985 (1978). A Bibliography of Studies on Hindi Language and Linguistics. 2nd edition. Indian Documentation Service / Academic Press: Gurgaon, Haryana.