கலைஞர் எழுதுகோல் விருது
Appearance
கலைஞர் எழுதுகோல் விருது என்பது முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி நினைவாக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் இதழியலாளரொருவருக்கு வழங்கிவரும் விருதாகும்.[1] இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இதழியல் துறை மூலம் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிய சிறந்த இதழியலாளர்க்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பாக வழங்கப்படுகிறது. விருதுடன் ஐந்து லட்சம் பணப்பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
ஆண்டு | விருது பெற்றோர் |
---|---|
2021 | ஐ. சண்முகநாதன்[2] |
2022 | வி. என். சாமி[3] |
2023 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "செய்தி வெளியீடு எண்: 406" (PDF). செய்தி மக்கள் தொடர்புத்துறை. பார்க்கப்பட்ட நாள் 9 August 2024.
- ↑ "கலைஞர் எழுதுகோல் விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் காலமானார்: முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/1241366-veteran-journalist-shanmuganathan-passed-away.html. பார்த்த நாள்: 9 August 2024.
- ↑ "மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு". மாலைமலர். https://www.maalaimalar.com/news/state/veteran-journalist-vn-samy-awarded-kalaignar-eluthukol-award-announcement-by-mkstalin-705485. பார்த்த நாள்: 9 August 2024.