உள்ளடக்கத்துக்குச் செல்

கலிலூர் இரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிலூர் இரகுமான்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மே 2019
முன்னையவர்அபிஜித் முகர்ஜி
தொகுதிஜாங்கிபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 1, 1960 (1960-09-01) (அகவை 64)
சாம்செகஞ் சுதி துலியன், மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

கலிலூர் இரகுமான் (Khalilur Rahaman)(பிறப்பு செப்டம்பர் 1,1960) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நூர் பீடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் தலைவரும் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இரகுமான் 2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.[1] 2019 இந்திய பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூரிலிருந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இரகுமான் மீண்டும் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Who is your Trinamul candidate in Bengal?". telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் May 24, 2019.
  2. "Jangipur". indiatoday.in. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் May 24, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிலூர்_இரகுமான்&oldid=4119091" இலிருந்து மீள்விக்கப்பட்டது