கலானிய கற்கள்
Appearance
கலானிய கற்கள் Clachan Chalanais | |
---|---|
கலானிய கற்களின் மத்திய பகுதி | |
மாற்றுப் பெயர் | கலானிசு I |
இருப்பிடம் | லூயிஸ் |
ஆயத்தொலைகள் | 58°11′52″N 6°44′39″W / 58.1979°N 6.7443°W |
வகை | கல் வட்டம், கல் வரிசை |
வரலாறு | |
காலம் | பிரித்தானிய புதிய கற்காலம், பிரித்தானிய வெண்கலக் காலம் |
கலானிய கற்கள் (Callanish Stones) எனப்படுபவை மத்திய கல் வட்டத்துடன், ஓர் சிலுவை வடிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கற்களைக் குறிக்கும். இவை புதிய கற்காலத்தின் பிற்காலத்தில், வெண்கல காலத்தின் சடங்கு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்டன. இவை ஸ்காட்லாந்தின் மேற்குத் தீவு லூயிஸ் கடற்கரையில் உள்ள கலானிய கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
அமைவிடம்
[தொகு]கலானிய கற்கள் (கிரிட் உசாத்துணை NB213330) பெரும் பெர்னேராவை மலைகளை பின்புறமாகக் கொண்டு லொச் ரோக் நீர்நிலையின் கீழ் முகட்டில் அமைந்துள்ளன.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "Calanais Standing Stones Property Overview". Historic Scotland. பார்க்கப்பட்ட நாள் 23 September 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- Callanish Visitor Centre
- Calanais Standing Stones, Historic Scotland
- RCAHMS Canmore entry on Callanish பரணிடப்பட்டது 2012-03-14 at the வந்தவழி இயந்திரம்