கலர்ஸ் குஜராத்தி
Appearance
கலர்ஸ் குஜராத்தி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 27 ஜனவரி 2002 |
உரிமையாளர் | வயாகாம்18 |
பட வடிவம் | 576i SDTV |
கொள்கைக்குரல் | மனம் நிறைந்த குஜராத்தி |
நாடு | இந்தியா |
மொழி | குஜராத்தி |
தலைமையகம் | அகமதாபாத், குஜராத், இந்தியா |
துணை அலைவரிசை(கள்) | கலர்ஸ் தமிழ் |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
கலர்ஸ் குஜராத்தி என்பது வயாகாம்18 குழுமத்தால் துவங்கப்பட்ட ஒரு குஜராத்தி மொழி பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை ஆகும். இது அகமதாபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.[1][2]
இந்த அலைவரிசை ஜனவரி 27, 2002 ஆம் ஆண்டு ஈடிவி குஜராத்தி என்ற பெயரில் ஒளிபரப்பாகி, ஏப்ரல் 20, 2015 ஆம் ஆண்டு கலர்ஸ் குஜராத்தி என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு தனது சேவைகளை குஜராத்தி மக்களுக்கு வழங்கி வருவதோடு தொலைக்காட்சியில் தொடர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reporter, B. S. (2015-08-01). "Viacom buys 50% in Prism for Rs 940 cr". Business Standard India. http://www.business-standard.com/article/companies/viacom-buys-50-in-prism-for-rs-940-cr-115073101076_1.html.
- ↑ "TV 18 completes ETV channel acquisition". Indian Television Dot Com. 2014-01-23. http://www.indiantelevision.com/television/tv-channels/news-broadcasting/tv-18-completes-etv-channel-acquisition-140123.
- ↑ Jambhekar, Shruti (17 April 2015). "ETV Gujarati will be now Colors Gujarati from April 20". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 June 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Site பரணிடப்பட்டது 2019-02-22 at the வந்தவழி இயந்திரம்