உள்ளடக்கத்துக்குச் செல்

கலசமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலசமங்கலம் (Kalasamangalam) என்பது புதுக்கோட்டை நகரின் பழைய பெயர் ஆகும்.[1] இது பொற்பனைக்கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. [2][3] இந்த பகுதி பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இங்கே பல்லவ மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது.[சான்று தேவை] இந்தக் கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை கொண்டு கட்டப்பட்டது திருவரங்குளம் கோவில் என்று கூறப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சங்க இலக்கியங்களிலேயே புதுக்கோட்டை பற்றிய குறிப்புகள் உள்ளன:முத்துநிலவன்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/Mar/05/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3107728.html. பார்த்த நாள்: 27 June 2024. 
  2. பொற்பனைகோட்டை அகழ்வாய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம்-தினமணி, நாள்: மே 26, 2023
  3. "தமிழ் இந்து".

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலசமங்கலம்&oldid=4030343" இலிருந்து மீள்விக்கப்பட்டது