கரூர் வருவாய் கோட்டம்
Appearance
10°57′N 78°05′E / 10.95°N 78.08°E கரூர் வருவாய் கோட்டம் (Karur division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் கரூர் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தில் கரூர் வட்டம், அரவக்குறிச்சி வட்டம், மண்மங்கலம் வட்டம், புகளூர் வட்டம் ஆகிய நான்கு வட்டங்கள் அடங்குகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- "Map of Revenue divisions of Karur district". Archived from the original on 2012-04-15. Retrieved 2023-11-25.