கருவிழி மாற்று சிகிச்சை
Appearance

கருவிழி மாற்று சிகிச்சை (Corneal transplantation) என்பது கருவிழி நோயால் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கண் தானமாகப் பெறப்பட்ட கருவிழிகளைப் பொருத்தும் சிகிச்சை முறையாகும்.[1]