கருமத்தம்பட்டி நகராட்சி
Appearance
கருமத்தம்பட்டி நகராட்சி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பேரூராட்சியை, மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.[1][2]