கருந்தலைக் கீச்சான்குருவி சிலம்பன்
Appearance
கருந்தலைக் கீச்சான்குருவி சிலம்பன் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Pteruthius |
இனம்: | Template:Taxonomy/PteruthiusP. rufiventer
|
இருசொற் பெயரீடு | |
Pteruthius rufiventer பிளைத், 1842 |
கருந்தலைக் கீச்சான்குருவி சிலம்பன் (black-headed shrike-babbler) (Pteruthius rufiventer) என்பது பாரம்பரியமாக டிமாலிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக சிலம்பன் பறவை இனம் என்று கருதப்படுகிறது.[2] இருப்பினும், இது ஐரோவாசிய வைரியோசு குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றாக இருக்கலாம்.

இது கிழக்கு நேபாளத்திலிருந்து வடமேற்கு வியட்நாம் வரையிலான பகுதியில் காணப்படுகிறது. அதன் இயற்கை வாழ்விடம் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரப்பதமான மலை காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Pteruthius rufiventer". IUCN Red List of Threatened Species 2016: e.T22716532A94498625. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716532A94498625.en. https://www.iucnredlist.org/species/22716532/94498625. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Collar, N. J. & Robson, C. 2007.