உள்ளடக்கத்துக்குச் செல்

கரிபா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிபா அணை
கட்ட ஆன செலவுUS$480 மில்லியன்

கரிபா அணையானது சாம்பியா, சிம்பாப்வே நாடுகளின் இடையில் உள்ள சாம்பசி ஆற்றில் அமைந்துள்ள நீர்மின் அணையாகும்.இது உலகில் உள்ள மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும்.இதன் உயரம் 128 m (420 அடி) மற்றும் நீளம் 579மீட்டர் (1900அடி) .[1]கரிபா அணை 1955லிருந்து 1959-க்குள் கட்டிமுடிக்கப்பட்ட கான்கிரீட் கட்டடக்கலை அணையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kariba Dam". Columbia Encyclopedia, 6th Ed. பார்க்கப்பட்ட நாள் 2007-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிபா_அணை&oldid=1933452" இலிருந்து மீள்விக்கப்பட்டது