உள்ளடக்கத்துக்குச் செல்

கரிசல் மண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிசல் மண் (ஒலிப்பு)(black soil) என்பது ஒரு வகை மண். இது பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இம்மண்ணில் பருத்தி, கரும்பு, வாழை, உளுந்து போன்ற பயிர்கள் வளரும். தமிழ்நாட்டில் சேலம், கோவை மாவட்டங்களிலும் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும் இவ்வகை மண் உள்ளது.[1] இலங்கையில் முருங்கன், மாத்தறை, அம்பேவில போன்ற உலர்வலயப் பகுதிகளில் காணப்படுகின்றது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழகத்தின் மண் வகைகள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். Retrieved 07 அக்டோபர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. அக்சயன். "இலங்கையின் மண் வகைகள்". Retrieved 07 அக்டோபர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிசல்_மண்&oldid=3830989" இலிருந்து மீள்விக்கப்பட்டது