உள்ளடக்கத்துக்குச் செல்

கரா பிலமென்டோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரா பிலமென்டோசா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எரிதிசுடிடே
பேரினம்:
இனம்:
க. பிலமென்டோசா
இருசொற் பெயரீடு
கரா பிலமென்டோசா
பிளைத், 1860

கரா பிலமென்டோசா[1] (Hara filamentosa)[2] அல்லது எரிதிசுடெசு பிலமென்டோசசு என்பது மியான்மர் மற்றும் தாய்லாந்தில்[1][2] காணப்படும் தெற்காசிய ஆற்றுப் பூனை மீன் சிற்றினமாகும். அட்டாரன், சிட்டாங் மற்றும் சல்வீன் ஆற்று வடிகால் பகுதிகளில் இவைக் காணப்படுகிறது. இது ஆறுகளில் கல் அல்லது மணல் அடியில் வேகமாக ஓடும் தன்மையுடையது. இந்த சிற்றினம் 5.0 சென்டிமீட்டர்கள் (2.0 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2017). "Hara filamentosa" in FishBase. June 2017 version.
  2. 2.0 2.1 2.2 Eschmeyer, W. N.; R. Fricke; R. van der Laan =amp, eds. (1 December 2017). "Catalog of Fishes". California Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரா_பிலமென்டோசா&oldid=3736515" இலிருந்து மீள்விக்கப்பட்டது