கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரா கரா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எரிதிசுடிடே
பேரினம்:
இனம்:
க. கரா
இருசொற் பெயரீடு
கரா கரா ஆமில்டன் , 1822
வேறு பெயர்கள்
பிமெலோடசு கரா ஆமில்டன், 1822
எரிதிசுடெசு கரா (ஆமில்டன், 1822)
பிமெலோடசு ஆசுபரசு மெக்லேலண்ட், 1844
கிளிப்டோதோராக்சு ஆசுபரசு (மெக்லேலண்ட், 1844)
லாகுவியா ஆசுபரசு (மெக்லேலண்ட், 1844)
கரா புக்கனானி பிளைத் , 1860
கரா சகார்சாய் தத்தா முன்சி & சிறீவசுதுவா, 1988
எரிதிசுடெசு செரேடசு (விசுவநாத் & கோசிஜின், 2000)
கரா செரேடா விசுவநாத் & கோசிஜின், 2000
கரா கரா (Hara hara ) என்பது வங்களாதேசம் , சீனா , இந்தியா , மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படும் தெற்காசிய ஆற்றுக் கெளிறு மீன் சிற்றினமாகும். இந்த சிற்றினம் 13.0 சென்டிமீட்டர்கள் (5.1 அங்) நீளம் வரை வளரக்கூடியது. இவை மெதுவாக நகரும் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வாழக்கூடியன.[2]
மேற்கோள்கள் [ தொகு ]
Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). "Hara hara " in FishBase. December 2011 version.
↑ IUCN, 2022. The IUCN Red List of Threatened Species. Version 2022-2. . Downloaded 10 Jan 2023.
↑ Thomson, A.W. and L.M. Page, 2006. Genera of the Asian catfish families Sisoridae and Erethistidae (Teleostei: Siluriformes). Zootaxa 1345:1-96