கரகா
Appearance
பிராந்தியம் XIII
கரகா | |
---|---|
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் XIII இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | மிண்டனாவோ |
பிராந்திய மத்திய நிலையம் | புடுவன் நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,471 km2 (8,290 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 24,29,224 |
• அடர்த்தி | 110/km2 (290/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-13 |
மாகாணங்கள் | 5 |
நகரங்கள் | 6 |
நகராட்சிகள் | 70 |
பரங்கேகள் | 1,310 |
மாவட்டங்கள் | 7 |
கரகா (Caraga) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் XIII எனக் குறிக்கப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களையும்[2] ஆறு நகரங்களையும் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் புடுவன் ஆகும். இதன் பரப்பளவு 21471 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 2,429,224 ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities Based on 1990, 2000, and 2010 Censuses" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. Archived from the original (PDF) on 28 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "IRA Shares for LGUs Jump by 37.5% in 2013". Office of the President of the Philippines. January 9, 2013. Archived from the original on செப்டம்பர் 3, 2014. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 21, 2015.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)