உள்ளடக்கத்துக்குச் செல்

கம்போடிய அரசின் வெளிநாட்டு உறவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்போடிய அரசின் வெளிநாட்டு உறவுகள் (Foreign relations of Cambodia) பெரும்பாலான நாடுகளுடன் தூதாண்மை உறவைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்சு, சீன மக்கள் குடியரசு, இந்தியா, வியட்நாம், லாவோஸ், தென் கொரியா, வடகொரியா, மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட அனைத்து அண்டைய ஆசியநாடுகளும் இவ்வுறவில் அடங்கும். ஐக்கிய நாடுகள் அவை மற்றும் அதன் சிறப்பு முகமைகளான உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம். உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் அரசக் கம்போடிய அரசாங்கம் பெரும்பாலும் உறுப்பினராக உள்ளது. இவை தவிர, ஆசிய வளர்ச்சி வங்கி, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் WTO முதலிய அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கிறது. 2005 ஆம் ஆண்டில் கம்போடியா கிழக்காசிய உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்டது.

சர்வதேச சிக்கல்கள்

[தொகு]
19 நவம்பர் 2012 இல் கம்போடியாவின் புனோம் பென்னின் அமைதி அரண்மனையில் நடைபெற்ற தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் புகைப்படத்திற்காக நிற்கிறார்கள்.

வியட்நாமுடன் எல்லைப்பிரிவு சிக்கல் மற்றும் கடற்கரையோரத் தீவுகள் தொடர்பான சர்ச்சைகளில் கம்போடியா ஈடுபட்டு வருகிறது. கூடுதலாக, கம்போடியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான கடல் எல்லை சரியாக வரையறுக்க முடியாததாக உள்ளது. அதேபோல கம்போடியாவின் சில பகுதிகள் தாய்லாந்துடன் உறுதியற்ற நிலையிலும், தாய்லாந்துடனான கடல் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாமலும் உள்ளன.

சட்டவிரோத மருந்துகள்

[தொகு]

கம்போடியா, கோல்டன் முக்கோண அபினை ஊர்தி மாற்றும் ஒரு கப்பல் தளமாகவும், பணமோசடிக்கு சாத்தியமான ஒரு தளமாகவும் கருதப்படுகிறது. அரசாங்கம், இராணுவம் மற்றும் காவல்துறைகளில் போதைப் பொருள் தொடர்பான ஊழல் மலிந்துள்ளது. அபின், அபினி, மற்றும் ஆம்ஃபிடமின் என்ற ஊக்க மருந்து போன்றவற்றை சிறு தொழிலாகத் தயாரிக்கும் சாத்தியமுள்ள நாடாகவும் கம்போடியா கருதப்படுகிறது. மேலும் சர்வதேச சந்தையில் கஞ்சா தயாரிக்கும் ஒரு பெரிய நாடாகவும் கம்போடியா கருதப்படுகிறது.

இருத்ரப்பு உறவுகள்

[தொகு]

ஆசியா

[தொகு]
நாடு முறையான உறவுகள் தொடக்கம் குறிப்பு
 ஆத்திரேலியா 1950'கள்[1]
 பூட்டான் பார்க்க: பூட்டான்–கம்போடியா உறவுகள்
 புரூணை 9 சூன் 1992 பார்க்க: புரூணை–கம்போடியா உறவுகள்
  • புனோம் பென்னில் புரூணைக்கு ஒரு தூதரகம் உள்ளது.[2]
  • கம்போடியாவிற்கு பாந்தர் செரி பெகாவன் இல் ஒரு தூதரகம் உள்ளது]].[2]
  • பதுகாப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
 மியான்மர் பார்க்க: பர்மா–கம்போடியா உறவுகள்
 கிழக்குத் திமோர் 2003 பார்க்க: கம்போடியா–கிழக்கு தைமூர் உறவுகள்
 இந்தியா 1981 பார்க்க: கம்போடியா–இந்தியா உறவுகள்
 இந்தோனேசியா 1957 பார்க்க: கம்போடியா–இந்தோனேசிய உறவுகள்
 சப்பான் 1950 பார்க்க: கம்போடியா–ஜப்பான் உறவுகள்
  • புனோம் பென்னில் ஜப்பானியத் தூதரகம்.[3]
  • இரு நாடுகளும் 1946 இல் இருந்தே நல்லுறவு கொண்டுள்ளன. அழிவுக்காக ஜப்பான் ஏதும் வழங்கத் தேவையில்லை என்று அரசர் நாரோடாம் சிகானவுக் கூறினார். மேலும், கம்போடியா ஜப்பானுடன் கூட்டாக இருக்கவே விரும்புகிறது என்றும் கூறினார்.
 லாவோஸ் 15 சூன் 1956 பார்க்க: கம்போடியா–லாவோஸ் உறவுகள்
 மலேசியா 2 திசம்பர் 1996 பார்க்க: கம்போடியா– மலேசியா உறவுகள்
  • பொருளாதார உறவுகள் பிரதானமாக இருந்தது[4]
  • கம்போடியாவை மிகப்பெரிய முதலீட்டாளராக மலேசியா நினைக்கிறது.[5]
 மங்கோலியா 11 நவம்பர் 1960[6] பார்க்க: கம்போடியா-மங்கோலியா உறவுகள்
 வட கொரியா 1958 பார்க்க: கம்போடியா–வட கொரியா உறவுகள்
  • கம்போடியாவும் வடகொரியாவும் தென்கிழக்கு ஆசியாவில் பழைமையான நடபு நாடுகள்.
  • கொரியப் போர் காலத்தில் சோவியத் யூனியன், சீனா மற்றும் கம்போடியா நாடுகள் வட கொரியாவுக்கு உதவி செயதன.
 சீனா 19 சூலை 1958 பார்க்க: கம்போடியா–சீனா உறவுகள்
 பிலிப்பீன்சு 1956 பார்க்க: கம்போடியா– பிலிப்பீன்சு உறவுகள்
  • வர்த்தகம் மற்றும் பொருளாதார உடன்படிக்கை, விவசாயம் மற்றும் கூட்டு விவசாயத்துறை வியாபாரம் மற்றும் சுற்றுலா மேம்பாடு ஒப்பந்தம்.
  • கம்போடியாவிற்கு மனிலாவில் தூதரகம் இருக்கிறது.
 சிங்கப்பூர் 10 ஆகத்து 1965 பார்க்க: கம்போடியா–சிங்கப்பூர் உறவுகள்]]
  • 1965 இல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற்போது முதலில் அங்கீகரித்த நாடுகளில் ஒன்று கம்போடியா ஆகும்.
  • 2005 மற்றும் 2012 களில் பிரதம மந்திரி லீ இசின் லூங் கம்போடியாவிற்கு வருகை தந்தார்.
  • புனோம் பென்னில் சிங்கப்பூருக்கு தூதரகம் உண்டு.
  • சிங்கப்பூரில் கம்போடியாவிற்கு தூதரகம் இருக்கிறது.
 தென் கொரியா 18 மேy 18, 1970[7] பார்க்க:கம்போடியா– தென் கொரியா உறவுகள்
  • தென் கொரியாவுக்கு புனோம் பென்னில் தூதரகம் இருக்கிறது..
  • கம்போடியாவிற்கு சியோலில் தூதரகம் இருக்கிறது.
 தாய்லாந்து 1468 பார்க்க: கம்போடியா–தாய்லாந்து உறவுகள்
  • 2011 கம்போடியா–தாய்லாந்து இடைநிலை உறவுகள்
  • ஒரு காலத்தில் இரண்டும் எதிரி நாடுகள்.
 வியட்நாம் 1605
1991 (மறு நிலைப்படுத்தல்)
பார்க்க: கம்போடியா–வியட்நாம் உறவுகள்
  • கம்போடிய- வியட்நாமிய போரால் இரு தரப்பு உறவுகள் திரிபடைந்துள்ளன.
  • கடற்கரைத் தீவுகள் சர்ச்சை தீர்க்கப்படாமல் உள்ளன.

ஐரோப்பா

[தொகு]
நாடு முறையான உறவுகள் தொடக்கம் குறிப்பு
 ஆர்மீனியா 14 மே 1992[8]
 குரோவாசியா 10 செப்டம்பர் 1996
 சைப்பிரசு 16 மே 2000[9]
 டென்மார்க் 20 நவம்பர் 1969 பார்க்க: கம்போடியா–டென்மார்க் உறவுகள்
 பின்லாந்து 20 சனவரி 1970[10]
  • திசம்பர் 19, 1969 இல் பின்லாந்து கம்போடியாவை அங்கீகரித்தது. சனவர் 20, 1970 இல் தூதாண்மை உறவுகள் தொடங்கின,ஆகத்து 9, 1976 இல் மறுநிர்ணயம் செய்யப்பட்டது.[10]
  • கம்போடியாவின் பின்லாந்திற்கான தூதரகம் இலண்டனில் இருக்கிறது.[11]
  • பின்லாந்தின் கம்போடியாவிற்கான தூதரகம் பாங்காக்கில் இருக்கிறது [12]
 பிரான்சு 1863 பார்க்க: கம்போடியா–பிரான்சு உறவுகள்
  • பிரெஞ்சு பிரதம் மந்திரி சார்லசு டி காலே 1966 இல் கம்போடியாவிற்கு வருகை தநதபோது வரவேற்கப்பட்டார்.[13]
 செருமனி பார்க்க: கம்போடியா–செருமனி உறவுகள்
 கிரேக்க நாடு
 லாத்வியா 4 மே 1990[16]
 மால்ட்டா 13 சனவரி 2005[17]
 உருமேனியா 10 சூலை 1963 பார்க்க: கம்போடியா–ருமேனியா உறவுகள்
  • ருமேனியாவிற்கு கம்போடியாவில் தூதரகம் இல்லை. ஆனால் வியட்நாமைன் அனாய் நகரில் ருமேனியத் தூதரகம் இருக்கிறது.
  • கம்போடியாவிற்கு ருமேனியாவில் தூதரகம் இல்லை. ஆனால் உருசியாவின் மாஸ்கோவில் உள்ள தூதரகம் இப்பணியை மேற்கொள்கிறது.
 உருசியா 13 மே 1956[18] பார்க்க: கம்போடியா–உருசியா உறவுகள்
  • சோவியத் சகாப்தம் தொடங்கி இரு நாடுகளும் வலுவான நட்புறவு கொண்டுள்ளன.
  • புனோம் பென்னில் உருசியாவிற்கு தூதரகம் இருக்கிறது.
  • மாஸ்கோவில் கம்போடியாவிற்கு தூதரகம் இருக்கிறது.
  • கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டில் இரண்டு நாடுகளும் முழு உறுப்பினர்களாக உள்ளன.
  • 1941 முதல் இரு நாடுகளும் கமியூனிச நாடுகளாக உள்ளன.
 செர்பியா 1956[19]
 சுவிட்சர்லாந்து 1957[20]
  • 1957 இல் சுவிட்சர்லாந்து கம்போடியாவை அங்கீகரித்தது, மற்றும் இரு நாடுகளுக்கு இடையில் தூதாண்மை உறவு 1963 முதல் நீடிக்கிறது.
  • சுவிட்சர்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான இருதரப்பு உறவுகள் நன்றாக இருக்கிறது. கம்போடியாவின் மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு அளிக்கிறது.
  • இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக சிறிதளவே ஆகும்.[20]
 ஐக்கிய இராச்சியம் 1953
1976 (மறு நிலைப்படுத்தல்)
பார்க்க: கம்போடியா–ஐக்கிய இராச்சியம் உறவுகள்
  • ஐக்கிய இராச்சியத்தின் மாநில மந்திரி உகோ சிவைர் 29 சனவரி 2014 இல் கம்போடியாவிற்கு வருகை தந்தார். எதிர் கட்சி மற்றும் ஆளும் கட்சி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வந்தார்.[21]
  • புனோம் பென்னில் ஐக்கிய இராச்சியத்தின் தூதரகம் இருக்கிறது.[22]

அமெரிக்கா

[தொகு]
நாடு முறையான உறவுகள் தொடக்கம் குறிப்பு
 ஐக்கிய அமெரிக்கா 11 சூலை 1950 பார்க்க :கம்போடியா–அமெரிக்கா உறவுகள்
 உருகுவை 1995 பார்க்க: கம்போடியா–உருகுவை உறவுகள்
  • ஐக்கிய.நாடுகள்சபை. பாதுகாப்பு குழுவில் கம்போடியாவின் நிரந்தர உறுப்பினர் அல்லாத வேட்பாளர் நிலையை உருகுவை ஆதரிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://dfat.gov.au/geo/cambodia/Pages/cambodia-country-brief.aspx
  2. 2.0 2.1 "Brunei-Cambodia Relations". Ministry of Foreign Affairs and Trade (Brunei). Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Japanese embassy in Cambodia
  4. Kun Makara (24 செப்டம்பர் 2012). "Malaysia-Cambodia trade increases". The Phnom Penh Post. பார்க்கப்பட்ட நாள் 30 January 2014. {{cite web}}: |author= has generic name (help); Check date values in: |date= (help); External link in |author= (help)CS1 maint: numeric names: authors list (link)
  5. "Cambodia, Malaysia pledge to further trade, investment relations". People's Daily Online. 12 May 2010. பார்க்கப்பட்ட நாள் 30 January 2014.
  6. http://www.mfa.gov.mn/en/index.php?option=com_content&view=article&id=70%3A2009-12-21-02-02-12&catid=39%3A2009-12-20-21-53-08&Itemid=170&lang=en
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-14. பார்க்கப்பட்ட நாள் 2015-11-09.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-25. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  10. 10.0 10.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  13. Pantheon-Sorbonne University (ed.). "La visite du général de Gaulle à Phnom Penh. Entre mythes et réalités". Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  14. "Bilateral Relations: Cambodia". Ministry of Foreign Affairs (Greece). 2009. Archived from the original on 3 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 May 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "Membres" (in French). L'Organisation internationale de la Francophonie. 2009. Archived from the original on 16 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 May 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)CS1 maint: unrecognized language (link)
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  17. https://foreignaffairs.gov.mt/en/Treaties%20Series/Pages/Treaties%20Documents/Cambodia---Establishment-of-diplomtic-relations-between-the-Royal-Government-of-Cambodia-and-the-Government-of-Malta.aspx
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.
  20. 20.0 20.1 https://www.eda.admin.ch/eda/en/fdfa/representations-and-travel-advice/cambodia/switzerland-cambodia.html
  21. Ly Menghour (30 January 2014). "English Foreign Minister Visits Cambodia". RFI Khmer. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  22. https://www.gov.uk/government/world/organisations/british-embassy-phnom-penh

புற இணைப்புகள்

[தொகு]