கம்பளி அரச சொர்க்கப் பறவை
Appearance
கம்பளி அரச சொர்க்கப் பறவை | |
---|---|
ஆண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பசெரிபோம்
|
குடும்பம்: | பரடிசயிடே
|
பேரினம்: | Pteridophora A.B. Meyer, 1894
|
இனம்: | P. alberti
|
இருசொற் பெயரீடு | |
Pteridophora alberti Meyer, 1894 | |
துணையினங்கள் | |
P. a. alberti |
கம்பளி அரச சொர்க்கப் பறவை (King of Saxony Bird-of-paradise; Pteridophora alberti) என்பது பரடிசயிடே குடும்ப பசரின் பறவையாகும். இது ஒன்றே "டேரிடோபொறா" பேரினத்தைச் சேர்ந்த பறவை. இது நியூ கினியின் மலைப்பகுதிக் காட்டு அகணிய உயிரியாகும்.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Pteridophora alberti". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
- Galley Press. The World Atlas of Birds.
வெளியிணைப்புக்கள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- BirdLife Species Factsheet பரணிடப்பட்டது 2009-01-05 at the வந்தவழி இயந்திரம்