கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாத கோயில்
அருள்மிகு கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாத கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தேனி |
அமைவிடம்: | கம்பராயப்பெருமாள் கோயில் தெரு, கம்பம், உத்தமபாளையம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | கம்பம் |
மக்களவைத் தொகுதி: | தேனி |
கோயில் தகவல் | |
மூலவர்: | கம்பராயப்பெருமாள் |
தாயார்: | அலமேலு மங்கை நாச்சியார் |
சிறப்புத் திருவிழாக்கள்: | சித்திரைப்பெருந்திருவிழா, கந்தகஷ்டி விழா |
வரலாறு | |
கட்டிய நாள்: | எட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாத கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், கம்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் கம்பராயப்பெருமாள், அலமேலு மங்கை நாச்சியார் சன்னதிகளும், காசிவிஸ்வநாதர், ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி, கௌமாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரைப்பெருந்திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் கந்தகஷ்டி விழா திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் நவராத்திரி தேரோட்டம் நடைபெறுகிறது. மார்கழி மாதம் தனுர்மாத பூஜை திருவிழாவாக நடைபெறுகிறது. பாஞ்சராத்திர முறைப்படி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)