கமேரூன் சர்வதேச நிறுவனம்
![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
கமேரூன் சர்வதேச நிறுவனம் (முன்னதாக கூப்பர் கமேரூன் நிறுவனம்) schlumberger நிறுவனம் (உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களில் ஒன்று) மற்றும் உலக அளவில் அழுத்த கட்டுப்பாடு, செயலாக்கம், ஓட்டக் கட்டுப்பாடு மற்றும் சுருக்க அமைப்பு,திட்ட மேலாண்மை,சந்தைக்கு பிறகான சேவைகளை எண்ணெய் மற்றும் வாயு மற்றும் செயல்முறை தொழிற்சாலைக்கு வழங்குகின்றது.இந்நிறுவனம் சுமார் 23,000 தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கிறது. மேலும் இந்நிறுவனம் பார்க் டவர்ஸ் சவுத், ஹூஸ்டன், டெக்சாசில் இருந்து செயல்படுகிறது.2006-இல் கூப்பர் கமேரூன் அலுவலக ரீதியாக "கமேரூன்" என்று பெயர் மாற்றப்பட்டது.[1][2][3]
அமைப்பு
[தொகு]கமேரூன் இந்நான்கு வழிகளில் செயல் படுகிறது:
- தோண்டுதல் மற்றும் உற்பத்தி அமைப்பு அழுத்த கட்டுப்பாடு கருவிகளை தயாரிக்கிறது மேலும் சந்தைக்கு பிறகான சேவைகளை உலகில் உள்ள நிறுவங்களுக்கு வழங்குகிறது.மேலும்,அமைப்புகளை வடிவமைத்தல் மற்றும் திட்ட மேலாண்மை உலக நிறுவங்களுக்கு அளிக்கிறது.LeTourneau Technoligies நிறுவனத்தை கைபற்றியதின்மூலமாக தோண்டுதல்,சக்தி அமைப்பு மற்றும் கடல் சார்ந்த பிரிவுகள், மேலும் சிறந்த ஓட்டுனர்கள்,படைப்புகள்வரைதல்,ரோட்டரி டேபிள்,மண் குழாய்கள்,அமைப்புகளை வழங்குகின்றது.
- வால்வுகள் மற்றும் அமைப்புகள் ஓட்டக் கட்டுப்பாடு உபகரங்களை தயாரிகின்றன.மேலும்,சந்தைக்கு பிறகான சேவைகளை உலகில் உள்ள நீர் மற்றும் எண்ணெய் நிறுவனகளுக்கு வழங்குகின்றது.
- அளவீடு அமைப்புகள் எண்ணெய், வாயு மற்றும் செயல்முறை கட்டுப்பாடு நிறுவனங்களுக்கு அளவீடுகளை வடிவமைத்து,உற்பத்தி செய்து விநியோகிக்கிறது.
- பெற்றீகோ செயல்முறை அமைப்புகள் செயல்முறை உபகரணங்களை உலகாளவிய நிறுவனகளுக்குவழங்குகிறது.
சுருக்க அமைப்புகள் உலகாளவிய நிறுவங்களுக்கு சுருக்க உபகரங்களை வாயு உற்பத்திகளுக்கு வழங்குகிறது.
வரலாறு
[தொகு]சூப்பர் நிறுவனம் 1833-இல் சார்லஸ் மற்றும் எலியாஸ் கோபர் என்பவர்களால் தொடங்கப்பட்டது."கூப்பர் ஆரம்பத்தில் கார்லிஸ் புகை வண்டி இயந்திரங்களை தயாரிக்க வந்தது,ஆனால்,இயற்கை வாயு உள் ஏறி பொறிகளை 1900-இல் தயாரிக்க ஆரம்பித்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://investors.c-a-m.com/file.php/380/2013+Annual+Report_1fc62ad8-a436-4016-bd33-82432de12d66.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Schlumberger Completes Merger with Cameron | Schlumberger". www.slb.com. Retrieved 2020-08-12.
- ↑ "Cameron to Acquire LeTourneau Technologies Drilling Systems and Offshore Products"(in en). செய்திக் குறிப்பு.