உள்ளடக்கத்துக்குச் செல்

கனிபல் ஆணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனிபல் ஆணை (Hannibal Directive) என்பது எதிரிப் படைகளால் இஸ்ரேலிய வீரர்கள் பிடிபடுவதைத் தடுக்க இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் பயன்படுத்தப்படும் ஒரு சர்ச்சைக்குரிய செயல்முறையின் பெயர் ஆகும். ஒரு பதிப்பின் படி, "பிடித்தல் எல்லா வகையிலும் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு விலையாக சொந்த படைககளுக்கு தீங்கு விளைவித்து, தாக்கினாலும் கூட" என்று கூறுகிறது.[1] லெபனானில் பல இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்களின் கடத்தல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்றங்களுக்குப் பிறகு, இது 1986 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Weizman, Eyal (2017). Forensic Architecture, Violence at the Threshold of Detectability. New York: Zone Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-935408-86-4., page 176.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனிபல்_ஆணை&oldid=4051358" இலிருந்து மீள்விக்கப்பட்டது