உள்ளடக்கத்துக்குச் செல்

கனடா புதிய ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனடா புதிய ஜனநாயக கட்சி

கனடா புதிய ஜனநாயகக் கட்சி (New Democratic Party of Canada) கனடாவின் ஒரு முக்கிய தேசிய இடதுசாரி அரசியல் கட்சி ஆகும். இக்கட்சிக்கு பொதுவாக 20% ஆதரவு இருக்கின்றது. எனினும் கொள்கைகளை மிகவும் கட்டுக்கோப்புடன் முன்வைக்கும் ஒரு கட்சியாகும். இவர்கள் தற்போதைய சிறுபான்மை ஆட்சியில் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றார்கள்.[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Neville, William (August 3, 1961). "Douglas Leads New Party, 'Democratic' Tag in Name". The Vancouver Sun. UPI (Vancouver): p. 1. https://news.google.com/newspapers?id=qphlAAAAIBAJ&dq=new%20democratic%20party&pg=4770%2C472587. 
  2. Laura Payton (14 April 2013). "NDP votes to take 'socialism' out of party constitution". CBC News. https://www.cbc.ca/news/politics/ndp-votes-to-take-socialism-out-of-party-constitution-1.1385171. 
  3. "Parties & Organisations of the Progressive Alliance". progressive-alliance.info. பார்க்கப்பட்ட நாள் 6 October 2018.