கத்தல் மக்களவைத் தொகுதி
கத்தல் WB-32 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() கத்தல் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நிறுவப்பட்டது | 1951-1977 2009-முதல் |
மொத்த வாக்காளர்கள் | 19,39,945[1] |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
![]() | |
தற்போதைய உறுப்பினர் தீபக் அதிகாரி | |
கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கத்தல் மக்களவைத் தொகுதி (Ghatal Lok Sabha constituency) இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் 543 தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தில் உள்ள கத்தல் பகுதியினை அடிப்படையாகக் கொண்டது. கத்தல் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலும், ஒரு தொகுதி கிழக்கு மிட்னாபூரிலும் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, பன்சுகுரா மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, புதிதாகக் கத்தல் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.[2] 1951 முதல் 1977 வரை கத்தல் தொகுதி செயல்பாட்டிலிருந்தது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]கத்தல் மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண் 32) பின்வரும் சட்டமன்றப் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[3]
தொகுதி எண் | பெயர் | இட ஒதுக்கீடு | மாவட்டம் | கட்சி | |
---|---|---|---|---|---|
205 | பன்சுகுரா பசிம் | பொது | கிழக்கு மிட்னாபூர் | அஇதிகா | |
226 | சபாங் | அஇதிகா | |||
227 | பிங்லா | அஇதிகா | |||
229 | தேப்ரா | அஇதிகா | |||
230 | தசுபூர் | அஇதிகா | |||
231 | கத்தல் | ப.இ. | பாஜக | ||
235 | கேசுபூர் | அஇதிகா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]மக்களவை | பதவிக் காலம் | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
முதலில் | 1952-57 | நிகுஞ்சா பிகாரி சவுத்ரி | Communist Party of India[4] | |
இரண்டாவது | 1957-62 | நிகுஞ்சா பிகாரி மைத்தி | இந்திய தேசிய காங்கிரசு[5] | |
மூன்றாவது | 1962-67 | சச்சிந்திர சவுத்ரி[6] | ||
நான்காவது | 1967-71 | பரிமல் கோசு[7][8] | ||
ஐந்தாவது | 1971-77 | ஜகதீசு பட்டாச்சயா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[9][10] | |
பதினைந்தாம் | 2009-14 | குருதாஸ் தாஸ்குப்தா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
பதினாறாவது | 2014-19 | தீபக் அதிகாரி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[11] | |
பதினேழாவது | 2019-2024 | |||
பதினெட்டாவது | 2024-முதல் |
1977-2009 காலகட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பான்சுகுரா மக்களவைத் தொகுதியைப் பார்க்கவும்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]18வது மக்களவை தேர்தல்-2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திரிணாமுல் காங்கிரசு | தீபக் அதிகாரி | 837990 | 52.36 | ![]() | |
பா.ஜ.க | கிரன் சாட்டர்ஜி | 655,122 | 40.93 | ![]() | |
கம்யூனிஸ்டு கட்சி | {{{வேட்பாளர்}}} | 74,908 | 4.68 | ▼0.88 | |
நோட்டா | நோட்டா | 12,966 | 0.81 | ▼0.12 | |
பசக | சொளமென் மத்ராஜ் | 7,941 | 0.50 | ![]() | |
சுயேச்சை | கோபால் மோண்டல் | 4,244 | 0.27 | N/A | |
சுயேச்சை | சாகேப் சொளத்திரி | 3,237 | 0.20 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 182,868 | 11.43 | ![]() | ||
பதிவான வாக்குகள் | 1,600,556 | 82.51 | ▼0.23 | ||
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/grfYnWoV4R.pdf
- ↑ "Press Note, Delimitation Commission" (PDF). Assembly Constituencies in West Bengal. Delimitation Commission. Archived from the original (PDF) on 2013-05-29. Retrieved 2008-10-28.
- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Retrieved 2009-05-27.
- ↑ "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 8 October 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "Combined List of Members". First Lok Sabha to Thirteenth Lok Sabha. Parliament of India. Archived from the original on 27 June 2013. Retrieved 3 June 2014.
- ↑ "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 11 August 2014. Retrieved 2 June 2014.
- ↑ "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Retrieved 19 June 2016.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2532.htm வார்ப்புரு:Bare URL inline