கதிர் ஒளி
Appearance
கதிர் ஒளி ரொறன்ரோவில் கிழமைதோறும் வெளிவரும் தமிழ் பத்திரிகை. இது செய்திகள், விளையாட்டு, மருத்துவம், சினிமா, கலசம், ஆன்மீகம், சிறுவர் முற்றம், கவிதைகள், ராசி பலன் ஆகிய பகுதிகளை தாங்கி வருகிறது. இது இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.