உள்ளடக்கத்துக்குச் செல்

கதிரொளிர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிரொளிர்வு (Radio luminescence) என்பது கதிரியக்கம் காரணமாகக் வெளிப்படும் பலதரப்பட்ட கதிர்களால் (α, β, γ), உடனொளிர் மற்றும் நின்றொளிர் பண்புடைய பொருட்களில், கதிரியக்கம் உள்ள மட்டும் வெளிப்படும் ஒளிர்தல் பண்பாகும். கதிரியக்கமுடைய பொருட்களுடன் ஒளிர்தல் பண்புடைய பொருட்களைக் கலந்து செய்யப்பட்ட வண்ணப்பூச்சுகள் (Paints) இருளிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கும். கடிகாரங்கள், சிலவகைப் பொம்மைகள், இரவில் ஒளிகாட்டி உதவும் இராணுவத் தளவாடங்கள் போன்றவற்றில் பயனாகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Apollo Experience Report – Protection Against Radiation" (PDF). NASA. Retrieved 9 December 2011.
  2. Madhav Krishna Muraria (Jun 2021). "Infrared radiofluorescence (IR-RF) dating: A review". Quaternary Geochronology 64: 101155. doi:10.1016/j.quageo.2021.101155. http://pure.aber.ac.uk/ws/files/41786229/Muraru_et_al_PURE.pdf. 
  3. Alastair Key (Jun 22, 2022). "On the earliest Acheulean in Britain: first dates and in-situ artefacts from the MIS 15 site of Fordwich (Kent, UK)". Royal Society Open Science 9 (6): 211904. doi:10.1098/rsos.211904. பப்மெட்:35754990. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரொளிர்வு&oldid=4164980" இலிருந்து மீள்விக்கப்பட்டது