கதிரவ மறைப்பு, பிப்ரவரி 21, 1803
Appearance
பெப்பிரவரி 21, 1803-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | முழுமறைப்பு |
காம்மா | -0.0075 |
அளவு | 1.0492 |
அதியுயர் மறைப்பு | |
காலம் | 249 வி (4 நி 9 வி) |
ஆள் கூறுகள் | 11°06′S 135°54′W / 11.1°S 135.9°W |
பட்டையின் அதியுயர் அகலம் | 163 km (101 mi) |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 21:18:46 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 127 (46 of 82) |
அட்டவணை # (SE5000) | 9047 |
1803,பிப்ரவரி 21, அன்று முழுக் கதிரவமறைப்பு (total solar eclipse) ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் சூரியனை விட பெரியதாக இருக்கும்போது முழு கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இது அனைத்து நேரடி சூரிய ஒளியையும் தடுக்கிறது. நாள்முழுதும் இருளாக மாறும். முழுமையும் புவியின் மேற்பரப்பில் ஒரு குறுகிய தடத்தில் நிகழ்கிறது, பகுதி கதிரவமறைப்பு சுற்றியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் தெரியும். இந்த கதிரவமறைப்பு பசிபிக் பெருங்கடல் மற்றும் நடுவண் அமெரிக்காவில் காணப்பட்டது, மெக்சிகோவில் முழுக் கதிரவமறைப்பு காணப்பட்டது. [1]
மேலும் காண்க[தொகு]
- 19 ஆம் நூற்றாண்டில் சூரிய கிரகணங்களின் பட்டியல்
- அமெரிக்காவில் இருந்து தெரியும் கதிரவமறைப்புகளின் பட்டியல்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Solar eclipse of February 21, 1803". NASA. பார்க்கப்பட்ட நாள் June 15, 2012.