உள்ளடக்கத்துக்குச் செல்

கண்மணி ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்மணி ராஜா
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புபி. வி. சங்கரன்
மதுவேல் மூவீஸ்
ஆறுமுகம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
இலட்சுமி
வெளியீடுமார்ச்சு 23, 1974
நீளம்3994 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்மணி ராஜா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2][3]

பாடல்கள்
# பாடல்பாடகர்/கள் நீளம்
1. "காதல் விளையாட"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா  
2. "ஓடம் கடலோரம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா  
3. "ஏய் மச்சான்"  எல். ஆர். ஈஸ்வரி  
4. "நான் ஆணையிட்டால்"  டி. புஷ்பலதா  

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கண்மணி ராஜா / Kanmani Raja (1974)". Screen 4 Screen. Archived from the original on 12 November 2022. பார்க்கப்பட்ட நாள் 21 April 2024.
  2. "Kanmani Raja". Gaana (in ஆங்கிலம்). Archived from the original on 21 April 2024. பார்க்கப்பட்ட நாள் 21 April 2024.
  3. "Kanmani Raja". Saregama. Archived from the original on 21 April 2024. பார்க்கப்பட்ட நாள் 21 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்மணி_ராஜா&oldid=4116473" இலிருந்து மீள்விக்கப்பட்டது