கண்ணமங்கலம் பேருந்து நிலையம்
Appearance
கண்ணமங்கலம் பேருந்து நிலையம் கண்ணமங்கலம் புதிய பேருந்து நிலையம் | ||
---|---|---|
நகரப் பேருந்து நிலையம் | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | சித்தூர் - திருவண்ணாமலை - கடலூர் மாநில நெடுஞ்சாலை, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம், 632101 | |
ஆள்கூறுகள் | 12°44′52″N 79°09′07″E / 12.7477445°N 79.1519367°E | |
உரிமம் | கண்ணமங்கலம் பேரூராட்சி | |
நடைமேடை | 4 | |
இருப்புப் பாதைகள் | ஆம் | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உள்ளது | |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | |
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | |
மற்ற தகவல்கள் | ||
பயணக்கட்டண வலயம் | அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1] | |
வரலாறு | ||
திறக்கப்பட்டது | 2002 | |
மறுநிர்மாணம் | இல்லை | |
மின்சாரமயம் | ஆம் | |
சேவைகள் | ||
திருவண்ணாமலை, ஆரணி, ஆற்காடு, சென்னை,விழுப்புரம், வந்தவாசி, போளூர், புதுச்சேரி, திண்டிவனம், சேத்துப்பட்டு.
|
கண்ணமங்கலம் பேருந்து நிலையம் (Kannamangalam Bus stand) தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் ஆகும். இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தைக் கண்ணமங்கலம் பேரூராட்சி தூய்மைப்படுத்தி வருகிறது.
வசதிகள்[தொகு]
சென்னை, விழுப்புரம், செய்யாறு, சேத்துப்பட்டு, செஞ்சி, மேல்மலையனூர், வந்தவாசி, செங்கம், போளூர், திருப்பதி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காஞ்சிபுரம், திண்டிவனம், சாத்தனுர் அணை, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சித்தூர், மேல்மருவத்தூர், திருக்கோவிலூர் போன்ற நகரங்களுக்கும் மற்றும் பல நகரங்களுக்கும் பேருந்து வசதிகளை கொண்டுள்ளது. அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகர பேருந்து வசதிகளை கொண்டுள்ளது.