உள்ளடக்கத்துக்குச் செல்

கணித இயல் வகைப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணித இயல் வகைப்பாடு என்பது கணிதத்தின் உட்பிரிவுகளை வகைப்படுத்தி அமெரிக்க கணித சமூகத்தால் வெளியிடப்பட்ட வகை முறை ஆகும். இது கணித ஆய்வேடுகளின் தரவு தளத்தை பகுப்பாய்ந்து, அதன் அடிப்படையில் அமைந்தது.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. MR: Help: MSC Primary
  2. Bernd Wegner. Indexierung mathematischer Literatur Die Revision der Mathematics Subject Classification MSC. Institute of Mathematics, TU Berlin. http://fidmath.de/fileadmin/download/graz_wegner.ppt
  3. Announcement of the plan to revise the Mathematics Subject Classification
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித_இயல்_வகைப்பாடு&oldid=3889784" இலிருந்து மீள்விக்கப்பட்டது