உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டுக்காரன்குடியிருப்பு

ஆள்கூறுகள்: 9°5′N 79°46′E / 9.083°N 79.767°E / 9.083; 79.767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டுக்காரன்குடியிருப்பு
Kaddukarankudiyiruppu
கிராமம்
கட்டுக்காரன்குடியிருப்பு is located in இலங்கை
கட்டுக்காரன்குடியிருப்பு
கட்டுக்காரன்குடியிருப்பு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°5′N 79°46′E / 9.083°N 79.767°E / 9.083; 79.767
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமன்னார் நகரம்

கட்டுக்காரன்குடியிருப்பு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்கு வடமேற்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2024.

வெளி இணைப்புகள்[தொகு]