உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டிஹார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடிஹார்
Katihar
कटिहार
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கடிஹார்
ஏற்றம்
20 m (70 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,40,565
 • அடர்த்தி782/km2 (2,030/sq mi)
மொழிக்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
854105
மக்களவைத் தொகுதிகடிஹார்
சட்டமன்றத் தொகுதிகடிஹார்
இணையதளம்katihar.bih.nic.in

கடிஹார் என்னும் நகரம், பீகாரின் கடிஹார் மாவட்டத்தில் உள்ளது. இது இந்த மாவட்டத்தின் தலைமையகம் ஆகும்.[1][2]

போக்குவரத்து

[தொகு]

கட்டிஹார் இந்தியாவின் மற்ற பெரிய நகரங்களோடு தொடருந்து வண்டி இணைப்பின் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கட்டிஹார் தொடருந்து நிலையம் இந்திய இரயில்வே வரைபடத்திலுள்ள முக்கிய நிலையமாக திகழ்கிறது. இது வடகிழக்கு தொடருந்து மண்டலத்தில் ஒரு கோட்டத்தின் தலைமை இடமாக திகழ்கிறது. கட்டிஹார் தொடருந்து நிலையம் ஏழு தொடருந்து வரிசைகளை கொண்டுள்ளது, அவை:

இந்த நகரத்தின் மையத்தின் வழியே NH 31 செல்கின்றது.

சான்றுகள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில உட்பிரிவுகளுடன் - (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-05.
  2. http://katihar.bih.nic.in/nicweb/abtkatihar/abtkatihar.html கடிஹாரைப் பற்றி

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிஹார்&oldid=3547423" இலிருந்து மீள்விக்கப்பட்டது