கட்டாத்தி
Appearance
இறுவாட்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. tomentosa
|
இருசொற் பெயரீடு | |
Bauhinia tomentosa L. | |
வேறு பெயர்கள் | |
|
திருவாத்தி, இறுவாட்சி (அறிவியல் பெயர் : Bauhinia tomentosa), (ஆங்கில பெயர் : Yellow Bell Orchid Tree) [2] இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் இருபுற வெடிக்கனி இனத்தைச் சேர்ந்த பபேசியே என்ற குடும்ப தாவரம். இத்தாவரம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நுண்ணுயிரியை பெற்றுள்ளது.[3] இந்தியா, சாம்பியா, மொசாம்பிக் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[4][5][6]
இது இரண்டாகப் பிரிந்த இலைகளையும், மஞ்சள் நிறப்பூக்களையும், கரு நிறக் கட்டைகளையும் உடைய மரமாகும். இதன் இலை, மொட்டு, பூ, பிஞ்சு, காய் ஆகிய அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயனுடையவை.
சமயச் சிறப்பு
[தொகு]திருஆப்பாடி, திருச்சிற்றேமம், திருச்செங்காட்டங்குடி முதலிய சிவன் திருக்கோயில்களில் காட்டாத்தி தலமரமாக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.theplantlist.org/tpl1.1/record/ild-833
- ↑ http://davesgarden.com/guides/pf/go/2066/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-04. பார்க்கப்பட்ட நாள் 2016-03-07.
- ↑ http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2950383/
- ↑ http://www.ncbi.nlm.nih.gov/pubmed/20853598
- ↑ http://flowersrepgvkltni.blogspot.in/2016/05/bauhinia-tomentosa-flowers.html