கடிஸ் பெருங்கோவில்
Appearance
கடிஸ் பெருங்கோவில் Cádiz Cathedral | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: கத்திரேல் டி சன்டா குருஸ் டி கடிஸ் Catedral de Santa Cruz de Cádiz | |
அமைவிடம் | கடிஸ், எசுப்பானியா |
அலுவல் பெயர் | கத்திரேல் டி சன்டா குருஸ் |
வகை | அசைய முடியாதது |
வரன்முறை | நினைவுச் சின்னம் |
தெரியப்பட்டது | 1931[1] |
உசாவு எண் | RI-51-0000493 |
கடிஸ் பெருங்கோவில்(ஆங்கிலம் Cádiz Cathedral; எசுப்பானியம்: Catedral de Cádiz, Catedral de Santa Cruz de Cádiz) என்பது தெற்கு எசுப்பானியாவின் கடிஸ் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். 1722 ஆம் ஆண்டிலிருந்து 1838 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இது கட்டப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் இது எசுப்பானியக் கலாச்சாரக் களமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[1] இதன் முன்னைய பெருங்கோவில் 1260 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு 1596 ஆம் ஆண்டில் எரிந்து சாம்பலாயின.
படத்தொகுப்பு
[தொகு]-
போர்ட்டும் பெருங்கோவிலும்
-
டவரியா கோபுரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Database of protected buildings (movable and non-movable) of the Ministry of Culture of Spain (Spanish).