கடின ராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடின ராக் (Hard rock) என்பது ஒரு ராக் இசைவகை ஆகும்.[1] என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இதனை கன ராக் அல்லது ஹெவி ராக் என்றும் அழைப்பர். இது ராக் இசையின் கீழ் வரும். இது 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. இது புளூசு ராக், சீக்கதேலிக்கு ராக், கராசு ராக், ரிதம் அண்டு புளூசு ஆகிய இசைவகைகளில் இருந்து தோன்றியது. கன மெட்டல் இசை வகை இதிலிருந்தே தோன்றியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Philo, Simon (2015). British Invasion: The Crosscurrents of Musical Influence. Lanham, MD: Rowman & Littlefield. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-8626-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடின_ராக்&oldid=3945108" இலிருந்து மீள்விக்கப்பட்டது